Category: Skit
-
கிறிஸ்துமஸ் இதயம்
நோக்கம்: இயேசு உள்ளத்தில் பிறக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் ஒரு குறு நாடகம் ( 5-7 mins). கதாபாத்திரங்கள் (Casts): ஆயத்தம்: Script: [நடிகர்கள் நிலை 0 இல் நிற்க வேண்டும்] ======= SCENE 1 ======= அக்கா : ஹா ஹா ஹா ஹா உன்கிட்ட இவ்வளவு டாய்ஸ் தான் இருக்கா? என்கிட்ட இருக்க டாய்ஸ்-அ காமிக்கவா? ரெடி அக்க்ஷன்! [நடிகர்கள் நிலை 1 இல் நிற்க வேண்டும்]…
