Category: Sunday School Lessons
-
Part 1 – Lost Honor
This is part one of a five part Sunday School lesson plan – Lost Honor. Click here to check out the entire series. Honor your Word BIBLE PORTION: Mark 4:35-41 BIBLE EVENT: Jesus honors His word. MESSAGE: Do what you say no matter how hard it is. Successful people in…
-
Lost Honor!
In today’s world it is okay to hurt others with words and simply say “I was just saying”. It seems necessary to subdue others in order to rise. It is fashionable to say, “I don’t believe in God.” Parents respect their children more than children respect their parents. Abandoning oneself…
-
பகுதி 2 – Penalty Island
ஐந்து பகுதிகளைக் கொண்ட 🚢 கடல் பயணம் என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தில், இரண்டாவது பகுதியை இங்கு பார்ப்போம். நோக்கம்: வாழ்க்கையில் தவறான தேர்வுகள் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களை மட்டுமல்ல, தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் காயப்படுத்துகிறார்கள் என்பதையும் கற்றுகொள்வார்கள். அட்டவணை: பாடத்தின் அறிமுகம் தவறு செய்வது அநேக நேரங்களில் ஜோலியாக இருக்கும். அப்படித்தானே? எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் வகுப்பை கட் அடித்தல்,…
-
பகுதி 4 – வேதாகம நீதிக் கதைகள் 1
நான்கு பகுதிகளைக் கொண்ட வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், நான்காவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும். கடினமாக உழை வேத பகுதி: 1 இராஜாக்கள் 19 : 19 வேதாகம நிகழ்வு: கடின உழைப்பாளியான எலிசா செய்தி: சோம்பேறிகள் வெற்றி பெற மாட்டார்கள். கடின உழைப்பாளிகளே இறுதியில் வெற்றி பெறுவார்கள். நீ கடினமாய்…
-
பகுதி 3 – வேதாகம நீதிக் கதைகள் 1
நான்கு பகுதிகளைக் கொண்ட வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், மூன்றாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும். ஒப்பிடாதே வேத பகுதி: தானியேல் 6 வேதாகம நிகழ்வு: பொறாமை கொண்ட பிரதானிகளும் தேசாதிபதிகளும் செய்தி: உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதே. உன்னைஉன்னுடன் மட்டுமே ஒப்பிடு.அப்படி வாழ்ந்தால் நீ எப்போதும்வெற்றியை நோக்கிஓடுவாய். அட்டவணை: 🔊Note: உங்கள் தேவைகளுக்கு…
-
Part 2 – Penalty Island
This is part two of a five part Sunday School lesson plan – 🚢 Sea Cruise Objective: Children learn that wrong choices in life lead to bad outcomes that will hurt not only themselves but even those around them. Schedule: introduction Making a mistake is sometimes fun. Wouldn’t you agree?…
-
பகுதி 2 – வேதாகம நீதிக் கதைகள் 1
நான்கு பகுதிகளைக் கொண்ட வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், இரண்டாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும். பகிர்ந்து கொடு வேத பகுதி: யோவான் 6:1-14 வேதாகம நிகழ்வு: தன்னிடம் இருந்ததை பகிர்ந்து கொடுத்த சிறுவன் செய்தி: உன்னிடம் இருப்பதை பகிர்ந்துகொடு! நீ எவ்வளவு அதிகமாகப் பகிர்கிறாயோ, அவ்வளவுஅதிகமாக நீ திரும்பப் பெறுவாய். அட்டவணை:…
-
பகுதி 1 – வேதாகம நீதிக் கதைகள் 1
நான்கு பகுதிகளைக் கொண்ட வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், முதலாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும். நன்றி சொல் வேத பகுதி: லூக்கா 17:11-19 வேதாகம நிகழ்வு: பத்து குஷ்டரோகிகளில் நன்றி சொன்ன ஒரு குஷ்டரோகி செய்தி: வாழ்க்கையில் உன்னிடம்உள்ள அனைத்தும்ஒரு பரிசு. உன்னிடம் இருப்பது பலரிடம் இல்லை. நன்றியுடன் வாழு! அட்டவணை:…
-
வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1
புத்திசாலியான காகம், முயலும் ஆமையும், சிங்கமும் எலியும் என்ற பல நீதிக் கதைகளைச் சிறுவர்கள் கேட்டிருப்பார்கள். வேதத்திலும் வெற்றியுள்ள வாழ்க்கைக்குத் தேவையான அநேக நீதி போதனைகள் உள்ளன என்று எடுத்துக் காட்டும் பாடத் திட்டம் தான் – வெற்றிக்கான வழி – நீதிக் கதைகள் (பாகம் 1). தேவனை அறியாத ஒரு சாதாரண மனிதன் கூட இப்போதனைகளை கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. இப்பாடத்…
-
பகுதி 4 – என் வழி! 🏞
நான்கு பகுதிகளைக் கொண்ட என் வழி! 🏞 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், நான்காவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும். சிறந்த வழி! வேத பகுதி: ஆதியாகமம் 11:27 – 12:9 வேதாகம நிகழ்வு: ஆபிரகாம் வாழ்வதற்கான சிறந்த வழியைக் கண்டுபிடித்தார் செய்தி: தேவனுக்குக் கீழ்ப்படிவதே வாழ்வதற்குச் சிறந்த வழி. அட்டவணை: 🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள…
